வலை பொறியில் சிக்கிய பொறியியல் மாணவர்கள் & சிக்க உதவிய பொறியியல் கல்லூரி
L IV E M Y P R O F ILE எனும் அமைப்பு 19.2.2011 மற்றும் 292.2011 ஆகிய இருநாட்களில் C H E N N A I 2011 M E G A J O B F A IR எனும் வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை S R I R A M E N G IN E E R IN G C O L L E G E, V E P P A M P A T T U C H E N N A I யில் B E ( ANY DEPT)& T E C H, M C A & M B A , A R T S AND S C I E N C E, IT I & D IP L M O படித்த மாணவர்களுக்கு T O Y O T O, R E N A U LT N IS
எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி
எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி
எகிப்பதிய மக்களின் விடுதலை சதுக்க போராட்டம் கடைசியாக வெற்றி பெற்று விட்டது. முபாரக் நாட்டை விட்ட ஒடி விட்டார். ராணுவம் தேர்தலுக்கு உறுதி அளித்துள்ளது. போராட்ட காரர்கள் துணை ஜனாதிபதியை பொறுப்பு ஏற்பதை விரும்பினாலும்
” தேகம்”
தேகம் கதை நன்றாக இருக்கிறது நண்பர் என்னிடம் தொடர்வண்டியில் கொடுத்து படித்து விட்டு மற்றொரு நண்பரிடம் கொடுக்க சொல்ல பூங்காவில் படிக்க ஆரம்பித்தேன் .
கதையின் நாயகன் சாருதானா எனும் சந்தேகம் சில இடங்களில் வருகிறது. சின்ன வயதில் படித்த அந்த மாதிரி புத்தகங்கள் தான் இந்த கதையை படிக்கும் போது நினைவில் வந்தது.
Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
எனது மகளுக்கு வங்கி கணக்கு ஒன்று தொடங்க வேண்டுமென்று ரொம்ப நாள் என் மனைவி நச்சரித்து கொண்டு இருந்தாங்க. அதனால் ஒரு சனிக்கிழமை தாம்பரம் வித்யா திரைஅரங்கில் மன்மதன் அம்பு பார்க்க சென்ற நாங்க , நுழைவு சீட்டு கொடுக்க காலதாமதமானதால், ஸ்டேட் வங்கி சென்று விண்ணப்பம் வாங்கி வரலாமென சென்றோம்.
ஃகஜ் மானியம் தீர்ப்பு
முன்னாள் பாஜக ராஜ்யசபை உறுப்பினர் பிரஃபல் ஹேர்டியா , முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல விமானச்செலவில் ஒரு பகுதியை அரசு மான்யமாக ஒவ்வொரு ஆண்டும் 280 கோடி ரூபாய் வழங்கிவருகிறது. இது மக்கள் வழங்கும் வரிபணத்தை அரசு வீணாக செலவு செய்கிறது.
தமிழகம் தேர்தலுக்கு தயாராகி விட்டது
.
எல்லா தமிழக கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி யாருடன் கூட்டு வைப்பது என கட்சியளவில் முடிவு எடுத்து வெளியே கசியவிட்டாலும் இன்னும் பூடகமாகவே உள்ளனர்..
உப்பு விலை உயருமா
ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசு நம் கடலில் நாம் உப்பு தயாரிக்க வரி போட்டு காய்ச்சுவதற்கு தடை போட காந்தி தண்டி யாத்திரை போராட்டம் நடத்திய காலம் போய் நம்மிடம் உப்பு கேட்டு அய்ரோப்பிய நாடுகள் வேண்டு கோள் விடுத்து உள்ளன.


